Skip to main content

A New Begging


மண்ணின் மணம் தழைத்துப் பரப்ப
மனதில் கனாக்கள் முளைத்துப் பெருக
மூட்டம் களைந்த முத்திரைபோல்
முடிவொன்றின் வழியே தொடங்குகிறது
மறுநடையும் மறுமலர்ச்சியும்!
இன்னலையும் எண்ணலையும் தாண்டி
இன்னோவக்கள் விரைந்தாட,
பிரதேச வாரியாக பாடசாலைகளில்
இனங்காணப்பட்ட ஆற்றல் மிகு மாணவர்களுக்காக,
அவர்களின் திறன்கள் திகழும் தளமாக
வேர்கள்” மாணவர் திறன் மேம்பாட்டு மையம்
பயிற்சிப்பட்டறைகள் வழியே
புதிய விழிக்கனவுகள் மலரச் செய்யும் இலக்குடன்
ஸ்தாப்பிக்கப்படுகின்றது! 

#வேர்கள் #திறன்மேம்பாடு #மாணவர்_வளர்ச்சி #இளையோர்_இலக்குகள் #பாடசாலை_பயிற்சி #தமிழ்பண்பாடு #StudentDevelopment #RootsOfTalent #SkillsForFuture #EducationalInitiative #EmpoweringYouth #TamilPoetry

Comments

Popular posts from this blog

Introducing Our Exco Team - 2025/2026

Introducing Our Exco Team - 2025/2026 “ வேர்கள் - மாணவர் திறன் மேம்பாட்டு மையம்” Empowering Young Minds for a Brighter Future. • Together, we grow •  ⁠ Together, we lead # வேர்கள்   #Leadership2025 #StudentExco #Empowerment #YouthLeadership #TALENTROOTS  

Vearhal