Skip to main content

Posts

Introducing Our Exco Team - 2025/2026

Introducing Our Exco Team - 2025/2026 “ வேர்கள் - மாணவர் திறன் மேம்பாட்டு மையம்” Empowering Young Minds for a Brighter Future. • Together, we grow •  ⁠ Together, we lead # வேர்கள்   #Leadership2025 #StudentExco #Empowerment #YouthLeadership #TALENTROOTS  
Recent posts

A New Begging

மண்ணின் மணம் தழைத்துப் பரப்ப மனதில் கனாக்கள் முளைத்துப் பெருக மூட்டம் களைந்த முத்திரைபோல் முடிவொன்றின் வழியே தொடங்குகிறது மறுநடையும் மறுமலர்ச்சியும்! இன்னலையும் எண்ணலையும் தாண்டி இன்னோவக்கள் விரைந்தாட , பிரதேச வாரியாக பாடசாலைகளில் இனங்காணப்பட்ட ஆற்றல் மிகு மாணவர்களுக்காக , அவர்களின் திறன்கள் திகழும் தளமாக “ வேர்கள்” மாணவர் திறன் மேம்பாட்டு மையம் பயிற்சிப்பட்டறைகள் வழியே புதிய விழிக்கனவுகள் மலரச் செய்யும் இலக்குடன் ஸ்தாப்பிக்கப்படுகின்றது!   # வேர்கள் # திறன்மேம்பாடு # மாணவர் _ வளர்ச்சி # இளையோர் _ இலக்குகள் # பாடசாலை _ பயிற்சி # தமிழ்பண்பாடு #StudentDevelopment #RootsOfTalent #SkillsForFuture #EducationalInitiative #EmpoweringYouth #TamilPoetry

Vearhal